தொழில் துவங்குவதற்கான அனுமதிகளை, ஒரு மாதத்திற்குள் தரும் வகையில், தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.
இதன்படி, மாசுகட்டுப்பாட்டு வாரியம், சி.எம்.டி.ஏ., - நகர் ஊரமைத்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட, 11 விதமான அனுமதிகளையும், அத் துறைகள், ஒரு மாதத்திற்குள் தர வேண்டும். இல்லா விட்டால், அனுமதி பெற்று விட்டதாக கருதப்படும்; முதலீட்டாளர்கள் பணிகளை துவக்க லாம்.இந்த அதிரடி சட்டம், தொழில் துறையினரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment